பிபிஎஸ்க்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் கைது
பிபிஎஸ் எனப்படும் பினாங்கு தன்னார்வலர் படை தொடர்பாக துவேஷ கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் சூசன் லூன் செக்ஷன் 4 (1)(c) நேற்று கைது