என் தமிழ்

அரண்மனையிலிருந்து பிகேஆருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது

Malaysia-king

அரண்மனையிலிருந்து பிகேஆருக்கு ஒரு கடிதம் அனுப்பட்டது.அக்கடிதம் முதல்வர் நியமனம் பற்றியதாக இருத்தது.இது குறித்து பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் அறிக்கை வெளியிட்டார்.

பிகேஆர் இரண்டுக்கும் கூடுதலான முதல்வர் வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

Scroll to Top