இஸ்லாம் என்ற வார்த்தையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

இஸ்லாம் என்ற வார்த்தையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

LinaJoyR3005_468x298

அடையாள அட்டையிலிருந்து ‘இஸ்லாம்’ என்ற வார்த்தையை அகற்ற மறுத்த தேசியப் பதிவிலாகாவின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குமாஸ்தா ஒருவர் அளித்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.