சிலாங்கூர் முதல்வர் வேட்பாளராக அஸ்மின் அலியை நியமிக்கும் எண்ணமில்லை

சிலாங்கூர் முதல்வர் வேட்பாளராக அஸ்மின் அலியை நியமிக்கும் எண்ணமில்லை

Azmin-Ali1

சிலாங்கூர் மாநில முதல்வர் வேட்பாளராக பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாயின.

இதை பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுதியான் இஸ்மாயில் மறுத்துள்ளார்.