பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி விலக வேண்டும்

பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி விலக வேண்டும்

Pakatan_rakyat_logo_dan_bendera

சிலாங்கூர் மாநில நெருக்கடி தொடர்பாக மலேசியன் இன்சைடர் இணையத் தளம் மற்றும் மெர்டேக்கா சென்டர் மேற்கொண்ட ஆய்வில் அம்மாநிலத்தில் ஐந்தில் மூன்று மலாய் வாக்காளர்கள் பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி விலக வேண்டும் என விரும்புவதாகவும், அதிகமான சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் கூட்டணி தொடர வேண்டும் என விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.