என் தமிழ்

மலேசியா 2014-15 பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது

Malaysia-Economy

சர்வதேச வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் (miti) 2014-2015ஆம் அண்டு பொருளாதார அறிக்கையின் படி உலக பொருளாதார மன்ற (WEF) மூலம் கணக்கெடுப்பின் படி 144 பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் மலேசியா பொருளாதார வளர்ச்சியில் 20ல் ஒன்றாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.148 நாடுகளில் வர்த்தக மற்றும் தொழில் துறையில் 24 வது இடத்தில் உள்ளது மலேசியா என்று தெரிவித்தனர்.

Scroll to Top