புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமும் கையெழுத்திட்டன
கோலாலம்பூர், 13/02/2025 : இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமான PRENSA