இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் பெல்ஜியத்திற்கு பணிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்
புத்ராஜெயா, 18/01/2025 : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஐக்கிய இராச்சியத்திற்கான தனது பணிப் பயணத்தை முடித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பெல்ஜியத்திற்கு இரண்டு நாள் பணிப்