தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுகிறது – சரஸ்வதி கந்தசாமி
கோலாலம்பூர், 26/09/2024 : நாட்டில் தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுவதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். இந்த