கோலாலம்பூர், 25/09/2024 : மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஏற்பாட்டில் 24/09/24 நடந்த STPM மாணவர்களுக்கான மடிக்கணினி & நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் 10 மடிக்கணினி, 3 அச்சுபொறி மற்றும் 19 மாணாக்கருக்கு படிச்செலவு வழங்கப்பட்டது. நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.இது பந்திங் அருள் நிலயத்தின் நிகழ்ச்சியாகும். தேசிய சமூக நலன் பிரிவும் இத்திட்டத்திற்கு RM 500 நன்கொடை வழங்கிய ஐயா மோகனசுந்தரத்திற்கு நன்றி.
STPM மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி
