157 தமிழ் பள்ளிகளின் சீரமைப்பிற்கு 25 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி – டத்தோ ப.கமலநாதன் தகவல்
157 தமிழ் அரசாங்கப் பள்ளீகளின் சீரமைப்பு பணிகளுக்காக 25 மில்லியன் ரிங்கிட் அரசு சிறப்பு நிதியாக பிரித்து வழங்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமல்நாதன்