அன்வார் எதிரான வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு
அக்டோபர் 28, அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இன்று நடைபெறும் இறுதி மேல்முறையீடு வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.