என் தமிழ்

அன்வரை விடுவிக்க அரசியல்வாதிகள் முயற்சி: முகம்மட் சைபுல்

saiful

அக்டோபர் 27, நாளை அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நாளை நீதிமன்றத்தில் உண்மை வெளிவரவேண்டும் என்று அன்வரின் மீது வழக்கு தொடர்ந்த முகம்மட் சைபுல் புஹாரி அஸ்லா கூறினார்.

அன்வரை விடுவிக்க பல அரசியல்வாதிகளும் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக முகம்மட் சைபுல் கூறினார்.

உண்மை வெளிவருவது அவசியம் அப்போது தான் என் கெளரவம் எதிர்காலம் காக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Scroll to Top