என் தமிழ்

அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீடு மனு அக்டோபர் 28 ஆம் தேதி விசாரணை

anwar

அக்டோபர் 25, அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குழு கூறுகிறது.

மேல்முறையீட்டு நீதிபதிகள் தவறு செய்து விட்டனர். அவருக்கு விதி 377B இன் படி 20 ஆண்டு சிறை தண்டனையும் ரோத்தான் அடியும் கொடுத்திருக்க வேண்டும் வழக்கறிஞர் குழு கூறுகிறது.

அக்டோபர் 28 ஆம் தேதி அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீடு மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Scroll to Top