என் தமிழ்

மலேசிய தூதரக இராணுவ அதிகாரிக்கு நியூசிலாந்தில் மீண்டும் சிறை

Mala

அக்டோபர் 25 பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்காக நியுசிலாந்திடம் ஒப்படைக்கப்பட்ட மலேசிய தூதரக இராணுவ அதிகாரி முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயிலைக் காவலில் வைக்குமாறு வெலிங்டன் வட்டார நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அவர் மிண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

Scroll to Top