டாக்டர் s.சுப்பிரமணியம் சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 90க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்கள் கலந்துகொண்டனர்
ஜனவரி 27, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, 2009-2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று 90 மஇகா பிரிவின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.