ஜனவரி 23, 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டை டத்தோ ஸ்ரீ உத்தமா சா.சாமிவேலு தொடங்கி வைக்கவுள்ளார்.
இன்று மாநாடு இன்று முதல் இரு வாரங்களுக்கு மலாயாப் பல்கலைக்கழக ஆசிய கலை கண்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ்-மொழி சார்ந்த பலரும் கலந்துகொள்வார்கள்.