ஜனவரி 23, ம.இ.கா வின் தற்போதைய நெருக்கடிகளை குறித்து இன்று பகல் 3மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார் டத்தோ எம்.சரவணன். இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் துணை அமைச்சரும் ம.இ.காவின் உதவி தலைவருமாகிய டத்தோ எம்.சரவணன் கட்சி எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறித்து விளக்கமளிப்பார்.
ம.இ.கா வின் தற்போதைய நெருக்கடிகளை குறித்து விளக்கமளிக்கிறார் டத்தோ எம்.சரவணன்
