இந்தியர் கிராம பிரதிநிதிகள் இன்றி சிலாங்கூர் அரசாங்கமா?? இந்தியர்களுக்கு பக்கத்தான் அரசின் இன்னொரு ஏமாற்றம்
ஜுன் 15, கெத்துவா கம்போங் அல்லது இந்தியர் கிராமத்து தலைவர்கள் எனப்படுபவர்கள் ஊராட்சி மன்ற ஆட்சியில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் வாழும் இந்தியர்களை பிரதிநிதித்து மாநில அரசாங்க சம்பளத்தை