என் தமிழ்

ஜொகூர் கடற்கரையில் பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல் மாயம்

ship

ஜுன் 15, மலாக்காவிலிருந்து குவாந்தனுக்குச் RON95 பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பலோன்று ஜொகூர் கிழக்கு கடற்கரை அருகே போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RON95 பெட்ரோலை ஏற்றிச் சென்ற அக்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் காணாமல் போய்விட்டதாக MMEA நடவடிக்கை இயக்குனர் இப்ராஹிம் முகஹ்மட் தெரிவித்தார்.

Scroll to Top