மலேசிய இந்தியர் விளையாட்டு போட்டி 2015 அறிமுக விழா May 13, 2015 மே 13, மலேசிய இந்தியர் விளையாட்டு போட்டி 2015 அறிமுக விழா புத்ரா ஜெயாவில் அமைந்த்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தில் மாலை 4.00 க்கு நடைபெற்றது.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழித்துறை சம்மேளனம் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி : 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு மலேசியா
கிள்ளான் போதைப்பொருள் விவகாரம் : இந்து ஆலயங்களைப் பொதுவாகக் குற்றம்சாட்ட வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தல் பக்தி, மலேசியா