மே 15, முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அப்துல் காடிர் ஷேக் ஃபாட்சிர் “Parti Ikatan Bangsa Malaysia (Ikatan)” எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ஒன்றுசேர்ந்த, ஜனநாயகமான, நியாயமான மலேசியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியாக Ikatan விளங்கும் என அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அப்துல் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்
