மே 14, கடந்த வாரம் நடைபெற்ற பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க பக்காத்தான் கூட்டணி கட்சி ஏகமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அடுத்த திங்கட்கிழமை, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போது இம்முடிவு எடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும், பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி தெரிவித்தார்