ம.இ.கா பிரச்சனை தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூற வேண்டம்: துணைப்பிரதமர்
பிப்ரவரி 25, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க நிங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், நிலைமை மோசமானால், தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூறக்கூடாது