பிப்ரவரி 24, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் அண்டார்டிகா நோக்கி செலுத்தப்பட்டதாக தொலைக்காட்சி புவியியல் ஆவணப்படம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. விமானம் 3 மூன்று முறை திசை திருப்பப்பட்டதை விமானப் போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாக தி மிரர் எனும் பிரிட்டன் நாளிதழ் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த பிறகு MH370 விமானம் 3 மூன்று முறை திசை மாறி சென்று உள்ளது.
விமானம் காணாமல் போன மார்ச் 8-ஆம் தேதி முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று பிரிட்டன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.