பிப்ரவரி 24, டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு பாஸ் கட்சி தடையாக இருக்காது என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ முஸ்தாபா அலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால் டாக்டர் வான் அசிசா பெர்மாத்தாங் பாவு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று டத்தோ முஸ்தாபா அலி தெரிவித்தார்.
Previous Post: மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா-ஆர்யா