பிப்ரவரி 19, இனி வரும்காலங்களில் இஸ்லாம் மதத்தை தழுவ விருப்பும் பிற மதங்களை சார்ந்த திருமணமானவர்கள் முதலில் விவாகரத்து செய்த பிறகுதான் மதமாறவேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில சட்டத்தில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தியிருப்பதை மலேசிய இந்து சங்கம் வரவேற்பதாகவும், இச்சட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய துணை தலைவர் வே.கந்தசாமி கூறினார்.
மதம் மாற விரும்பும் திருமணமானவர்கள் விவாகரத்து செய்த பிறகுதான் மதமாறவேண்டும்
