பிப்ரவரி 21, விரைவில் நடைபெறும் உள்ள ம.இ.கா கிளை தேர்தல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், நெகிரி செம்பிலானில் தொகுதி தலைவர், துணை தலைவர், உதவி தலைவர், பேராளர்களுக்கு போட்டியிடும் தலைவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எல்லா தொகுதிகளிலும் தேசிய தலைவர் பழனிவேல், துணை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் ஆதரித்து இரு அணிகள் நேரடி போட்டியில் களமிறங்க முடிவு செய்துள்ளார்கள்.