பிப்ரவரி 25, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க நிங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், நிலைமை மோசமானால், தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூறக்கூடாது என துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார். கட்சியில் பிளவு மற்றும் மோதல்கள் வெடித்தால் தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூற வேண்டம் என துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார்.
Previous Post: இணைய தளத்தில் திருமலை கோவில் சொத்துக்கள்