விசிட் மலேசியா 2026 பிரச்சாரத்தை பிரதமர் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்
செப்பாங், 06/01/2025 : விசிட் மலேசியா 2026 பிரச்சாரத்தை மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இன்று செப்பாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக துவக்கி