முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பிரார்த்தனை கூட்டம் – எம் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பிரார்த்தனை கூட்டம் - எம் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

கோலாலம்பூர், 06/01/2025 : ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக ஒற்றுமை கூட்டத்தை 06/01/2025 அன்று பத்து மலையில்  வழிநடத்தினார். முன்னதாக டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூட்டுப் பிரார்த்த்நை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய ம.இ.கா உயர்மட்ட தலைவர்கள், மாநில தலைவர்கள், தொகுதித் தலைவர்கள், கிளை தலைவர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, புத்ரா, புத்திரி மற்றும் ம.இ.கா பணிப்படை உறுப்பினர்கள் என அனைத்து மாநிலங்களிலிருந்தும் 3000க்கும் மேற்பட்டபர்கள் பங்கேற்றனர்.

“Solidariti Bersama Najib”
06th January 2025
Batu Caves, Malaysia
Organised by
Malaysian Indian Congress

Malaysian Indian Congress
Datuk Seri M Saravanan

#MICNews

#Solidariti

#NajibRazak

#SolidaritiBersamaNajib
#DatukSeriMSaravanan
#MIC
#MalaysianIndianCongress
#Entamizh

#MalaysiaNews

#LatestNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.