மலேசியா

அதிகமாக மன அழுத்தம் ஏற்படுவதற்கு வேலையிடங்களும் முக்கிய காரணம்

கோலாலம்பூர், 10/10/2024 : ஒரு சராசரி மனிதர் தமது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை பணியிடங்களிலேயே கழிக்கின்றனர். அதிலும், 60 விழுக்காட்டு மலேசியர்கள் ஓய்வு வயதைக் கடந்தும் தொடர்ந்து

சீனாவின் 2 பயிற்சி கப்பல்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது

புத்ராஜெயா, 10/10/2024 : பினாங்கு துறைமுகத்திற்கு வந்திருக்கும் சீனாவைச் சேர்ந்த இரண்டு பயிற்சி கப்பல்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், விஸ்மா புத்ராவால் நிர்வகிக்கப்படும் நெறிமுறையைப்

வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கில் மலேசியா சரியாக பயணிக்கிறது

கோலாலம்பூர், 09/10/2024 : வளர்ச்சியடைந்த மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடு என்ற நிலையை அடைவதில் மலேசியா சரியான தடத்திலேயே பயணிக்கிறது. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னதாக

2 கோடி அதிகம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது

கோலாலம்பூர், 09/10/2024 : அக்டோபர் 5 முதல் 7-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில், 2 கோடியே 40 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள

டெலிகிராமில் நிகழும் குற்றச் செயல்களைக் கையாள ஒத்துழைப்பு தேவை

கோலாலம்பூர், 09/10/2024 : டெலிகிராம் செயலியில் நிகழும் குற்றச் செயல்களைக் கையாள்வதில் அதிகாரிகள், கண்காணிப்பு அமைப்புகள், அரசாங்கத்துடன் ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலியை பயன்படுத்தி தென்கிழக்கு

KKDW கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தனியார் துறைகளுடன் உறவை மேம்படுத்துவீர்

கோலாலம்பூர், 09/10/2024 : புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, KKDW-இன் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தனியார் துறை உடனான உறவுகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.

வட்டாரத்தில் பிளவை ஏற்படுத்தும் பரிந்துரைகளை நிராகரிப்பீர் - மலேசியா

வியன்டியன், 09/10/2024 : வட்டாரத்தில் பிளவை ஏற்படுத்தும் பரிந்துரைகளை நிராகரிக்குமாறு ஆசியான் உறுப்பு நாடுகளை மலேசியா வலியுறுத்துகிறது. இக்குழு தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான

கோழி முட்டைக்கான கையிருப்பு சீராக இருந்தால் உதவித்தொகை மதிப்பாய்வு செய்யப்படும்

புத்ராஜெயா, 09/10/2024 : A, B மற்றும் C கிரேட் கோழி முட்டைகளுக்கான கையிருப்பு சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றுக்கு உதவித் தொகை வழங்குவது குறித்து

பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் அரசாங்கத்தின் முயற்சி வரவேற்க கூடியது

கோலாலம்பூர், 08/10/2024 : அடுத்த ஆண்டு தொடங்கி நடைமுறைப் படுத்தவிருக்கும் புதிய கல்வி திட்டத்தை நன்கு உள்வாங்கி, சிறப்பான முறையில் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை வழங்க

இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு

ஜோகூர் பாரு, 08/10/2024 : இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை ஜோகூர் மாநில சுங்கத் துறை முறியடித்துள்ளது. கடந்த அக்டோபர் முதலாம் தேதி,