மலேசியா

சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டுப் பொதுக்கூட்டம்

சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டுப் பொதுக்கூட்டம் 11ஆகஸ்ட் 2024 அன்று சிறப்பாக நடைபெற்றது செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா தியாகராஜன் அவர்கள் பொதுகூட்டத்தை தொடக்கி வைத்தார்.

ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் இராண்டாம் நிலை வெற்றி பெற்றார் ஸ்ரீ அபிராமி

கடந்த 9 ஆகஸ்ட் முதல் 11ஆகஸ்ட் வரை தைவனில் நடைபெற்ற ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஃப்ரீஸ்டைல் பிளாட்டினம் ஓபன் பிரிவில் தேசிய

மாநில பொது நூலக புத்தக வங்கி பொதுமக்களிடமிருந்து புத்தக அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்கிறது : துணை அமைச்சர் சரஸ்வதி

நாடு முழுவதும் உள்ள தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளுக்கு விநியோகிக்க, ஒவ்வொரு மாநில பொது நூலகக் கழகத்திலும் உள்ள புத்தக வங்கிகளுக்கு தகுந்த புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க

பள்ளியில் எலக்ட்ரானிக் சிகரெட் பிரச்னை, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

பள்ளி வளாகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் பிடிப்பது அல்லது Vape பிடிப்பது உள்ளிட்ட சமூக சீர்கேடு நடத்தையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி அமைச்சகம்

இறுதி சுற்றுக்கு முன்னேறுகிறார் முகாமாட் ஷா ஃபிர்டாயுஸ்

பாரிஸ் ஒலிம்பிக்சில் முகாமாட் ஷா ஃபிர்டாயுஸ் ஆண்களுக்கான கெய்ரின் அரையிறுதி போட்டியில் 3ஆம் இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தமிழ் எழுத்தாளர்களின் தரமான படைப்புகள் Dewan Bahasa dan Pustaka Malaysia இதழ்களில் வெளியிட வாய்ப்பு வழங்ப்படும்

தமிழ் எழுத்தாளர்களின் தரமான படைப்புகள் டேவான் பஹாசா டான் புஸ்தகா Dewan Bahasa dan Pustaka Malaysia இதழ்களில் வெளியிட வாய்ப்பு வழங்ப்படும்! எழுத்தாளர் சங்கத் தலைவர்

பகாங் ம.இ.கா 78 வது பேராளர் மாநாடு

பகாங் மாநில ம.இ.காவின் 78ஆவது பேராளர் மாநாட்டைக் கட்சியின் தேசியத் தலைவர் சார்பாக இன்று 11/08/2024 ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ

பேராக்கில் வெள்ள நிலவரம் சீரடைந்தது. நிவாரண மையங்கள் மூடப்பட்டன.

பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமை முழுவதும் சீரடைந்ததை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்ட தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள்(PPS) இன்று 11/08/2024 காலை 09.30 மணிக்கு மூடப்பட்டன. இரண்டு