ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் இராண்டாம் நிலை வெற்றி பெற்றார் ஸ்ரீ அபிராமி

ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் இராண்டாம் நிலை வெற்றி பெற்றார் ஸ்ரீ அபிராமி

கடந்த 9 ஆகஸ்ட் முதல் 11ஆகஸ்ட் வரை தைவனில் நடைபெற்ற ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஃப்ரீஸ்டைல் பிளாட்டினம் ஓபன் பிரிவில் தேசிய பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரன் இரண்டாம் நிலை வெற்றி பெற்றார்.
இப்போட்டியில் 9 நாடுகள் கலந்துக் கொண்டன.