சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டுப் பொதுக்கூட்டம் 11ஆகஸ்ட் 2024 அன்று சிறப்பாக நடைபெற்றது
செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா தியாகராஜன் அவர்கள் பொதுகூட்டத்தை தொடக்கி வைத்தார். முன்னாள் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.க.முருகன், திரு.ஆறுமுகம் (சிலாங்கூர் தமிழ்ச் சங்க ஆலோசகர்), CSK நிறுவன இயக்குனர் டத்தோ டாக்டர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலாங்கூர் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் 2024/26 ஆண்டிற்கான முழு உறுப்பினர் பட்டியல் இங்கே :-
President (தலைவர்) : Segaran A/L Ladasamy
திரு. சேகரன் த/பெ லாடசாமி
V.President (து.தலைவர்) : Datuk Dr SivakumarChinnasamy
டத்தோ டாக்டர் சிவகுமார் த/பெ சின்னசாமி
Secretary (செயலாளர்) : Nagarajah A/L Sinniah
திரு. நாகராஜா த/பெ சின்னையா
Asst Secretary {து.செயலாளர்) M. Jayachandran A/L Muthu
திரு. எம். ஜெயசந்திரன் த/பெ முத்து
Treasurer (பொருளாளர்) : Manivannan A/L Gopalakrishnan
திரு. மணிவண்ணன் த/பெ கோபால கிருஷ்ணன்
Committee members :
குழு உறுப்பினர்கள் :
(1) Mr Suppiah A/L Ramanathan@ Sethu
திரு. சுப்பையா த/பெ ராமநாதன்@சேது
(2) Mr. Chandru Joy A/L Manikkam
சந்துரு ஜோய் த/பெ மாணிக்கம்
(3) Mr. Singaravelu A/L Ramasamy Sellam
திரு. சிங்கரவேலு த/பெ ராமசாமி செல்லம்
(4) Mr. Nagarajah A/L Malliah
திரு. நாகராஜா த/பெ மல்லையா
(5) Mr.N.NanthakumarA/L Naguran
திரு. ந. நந்தகுமார் த/பெ நகுரன்
Internal Auditors (உட்கணக்காவாளர்கள்) :
(1) Mrs. Kavitha
திருமதி. கவிதா
(2) Mr. Wadivallen
திரு. வடிவேலன்