பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியாணோர் எண்ணிக்கை 315 ஆக உயர்வு.
வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 235 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 66 பேரும், கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
Read More