2012ல் மலாலாவை சுட்டுகொள்ள முயன்றவர்கள் கைது.

2012ல் மலாலாவை சுட்டுகொள்ள முயன்றவர்கள் கைது.

2

மலாலா 2012ல் தலீபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.தலிபான் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 2012ல் சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த மலாலா வுக்கு, பிரிட்டனில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக அவர் உயிர் பிழைத்தார்.  இந்த நிலையில், மலாலாவை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று தெரிவித்தது.