என் தமிழ்

ஐஎஸ்ஐஎஸ் போராளிகன் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு என சிஐஏ தெரிவித்தது.

6

மத்திய புலனாய்வு அமைப்பு ஆன சிஐஏ ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். சிஐஏவின் செய்தி  தொடர்பாளர்  கூறுகையில் ஈராக் மற்றும் சிரியா முழுவதும் 20,000 முதல் 31,500 போராளிகள் இருப்பர்கள் என கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

Scroll to Top