என் தமிழ்

டோக்கியோவில் நிலஅதிர்வு!.

6

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோவை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. எனினும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த சுனாமியின் தாக்கம் பயங்கரமாக இருந்த போதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 

Scroll to Top