தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம் நைஜீரியாவில் கிராம மக்கள் 30 பேர் பலி
டிசம்பர் 16, ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன், உள்ளிட்டவற்றில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி