நவம்பர் 30, பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கிறது. இதில் 140-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் அதிபர் ஒபாமா, ஜப்பான், சீனா, இந்தியா பிரதமர்கள் பங்கேற்கின்றனர். புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு
