MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: பிரதமர்

MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: பிரதமர்

020502-D-2987S-027

அக்டோபர் 29, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும் தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் துபாயில் Reuters செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்க்காணலில் தெரிவித்தார். அதேநேரத்தில், உக்ரைன் எல்லையில் தொடர் தாக்குதல் நிகழ்வதால் MH17 விமான விபத்து நிகழ்ந்த பகுதியை அணுக தடையாக உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.