2வது உலகத் திருமுறை பெருவிழா வழிகாட்டு குழு விவரம்

2வது உலகத் திருமுறை பெருவிழா வழிகாட்டு குழு விவரம்

ThirumuraiLondon1

2வது உலகத் திருமுறை பெருவிழா 2014 லண்டனில் 19, 20 மற்றும் 21 செப்டம்பர் 2014 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மலேசிய இந்து சங்கம் திருமுறையை இளைஞர்களிடையே பிரபலப்படுத்த வருடாவருடம் திருமுறை ஓதும் போட்டிகளை நடத்தி வருகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து முக்கியமாக தமிழகத்தில் இருந்து அறிஞர்கள் கொண்டு திருமுறை பாடுதல் மற்றும் அதன் ஆழ்ந்த கருத்துகளை பரப்புதல் ஆகிய சேவைகளை செய்து வருகிறது. இந்த சேவையை மலேசியாவை தாண்டியும் உலகம் முழுதும் கொண்டாடும் முயற்சியாகும் இது.

வழிகாட்டுதல் குழு 11 பக்தர்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 திறமை வாய்ந்த இளம் திருமுறை கலைஞர்களும் 9 அனுபவஸ்தர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்கள் உலக அளவில் இந்த திருமுறை விழாவை லண்டன் சைவ கோவில் ட்ரஸ்ட் வழிகாட்டுதலில் முதல் முறையாக ஏற்பாடு செய்து கொண்டாட இணைந்துள்ளனர்.

வழிகாட்டு குழுவின் உறுப்பினர்கள் விவரம் :

Dr S Jeyanathan – Co ordinator, Thirumurai Festival London 2014

Mr S J Fatimaharan – Co ordinator, Thirumurai Festival London 2014

Dr T Sriskandarajah – Chair Person, London Thirumurai Festival 2014

Dr S Rajasundaram Deputy Chair Person, London Thirumurai Festival 2014

Mr V Kanesamoorthy – Secretary, Steering Committee Thirumurai Festival 2014

Mr V R Ramanathan Treasurer, London Thirumurai Festival 2014

Mr S Anandathiyagar – Cultural Secretary, Thirumurai Festival London 2014

Dr K Sivakumar Secretary, Articles & Research Section, London Thirumurai Festival 2014

Dr S Maheshwaran Committee Member,  London Thirumurai Festival 2014

Mr  S Balasingam  Committee Member, London Thirumurai Festival 2014