ஸ்குவாஷ் போட்டிகளிலும் சிலாங்கூர் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர். – சுக்கிம் 4 2017

ஸ்குவாஷ் போட்டிகளிலும் சிலாங்கூர் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர். - சுக்கிம் 4 2017

08julysukim_squashf_winners

சுக்கிம் 4 2017 மலேசிய இந்தியர்களுக்கான விளையாட்டு திருவிழாவில் ஸ்குவாஷ் போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் பங்குபெற்றனர். சிலாங்கூர் ஸ்குவாஷ் வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மொத்தம் 3 பதக்கங்கள் வென்றனர்.

சிலாங்கூரை சேர்ந்த மிட்சல் ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்

08julysukim_squashf_michelle_gold

 

பேராக்கை சேர்ந்த வின்னீஷா ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

08julysukim_squashf_vinneesha_bronze

 

சிலாங்கூரை சேர்ந்த வர்ஷா ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்

 

08julysukim_squashf_varsha_silver

பேராக்கை சேர்ந்த ப்ரெயின் ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்

08julysukim_squashm_brian_bronze

சிலாங்கூரை சேர்ந்த நல்லன் ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

08julysukim_squashm_nallan_silver

மலாக்காவை சேர்ந்த சுதேஷ் கண்ணா ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்

08julysukim_squashm_sudeshkannan_gold