23 தங்கத்துடன் சிலாங்கூர் முதலிடம் – சுக்கிம் 4 2017 இறுதிப் பதக்க பட்டியல்

23 தங்கத்துடன் சிலாங்கூர் முதலிடம் - சுக்கிம் 4 2017 இறுதிப் பதக்க பட்டியல்

09julysukim_medaltally

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் ந கடந்த ஜூலை 04 2017 அன்று துவங்கி UPSI விளையாட்டு வளாகத்தில் இன்று 09/07/2017 வரை கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு மாகாணத்தில் இருந்து மலேசிய இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் பங்குபெற்றனர். பல பதக்கங்களை வென்று மகிழ்ந்தனர்.

இன்று முடிவடையும் சுக்கிம் 04 போட்டிகளில் இறுதி பதக்கப் பட்டியல் வெளியிடப்பட்டது. பதக்கப் பட்டியலில் 23 தங்கம் 21 வெள்ளி மற்றும் 16 வெண்கலப் பதக்கங்களுடன் சிலாங்கூர் மாகாணம் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. பேராக் மாகாணம் 16 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

img-20170709-wa0093

img-20170709-wa0094

img-20170709-wa0097

img-20170709-wa0095