விஷ்ணு சுகுமாரன் இரண்டு தங்கம் வென்று சாதனை – சுக்கிம் 4 2017

விஷ்ணு சுகுமாரன் இரண்டு தங்கம் வென்று சாதனை - சுக்கிம் 4 2017

08julysukim_athletics200m_100m_gold

தடகளப் போட்டிகளில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் போட்டிகளை. சுக்கிம் 4 2017 இல் ஒரு விளையாட்டு வீரரே இந்த இரு தடகளப் போட்டிகளிலும் தங்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். சிலாங்கூர் மாகாணத்தை சேர்ந்த விஷ்ணு சுகுமாரன் 08/07/2017 அன்று நடைபெற்ற 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் தங்கம் வென்று இரண்டு தங்கம் வென்ற தங்க மகன் ஆனார். சிலாங்கூர் மாகாணம் இவரால் பெருமை அடைகிறது.