விழுதுகள் மற்றும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் உலக சுற்றுசூழல் தின விழா

விழுதுகள் மற்றும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் உலக சுற்றுசூழல் தின விழா

17182_842000689227411_7889648808335680593_n

ஆஸ்ட்ரோ அலைவரிசையின் தமிழ் நிகழ்ச்சிகளான விழுதுகள் மற்றும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் உலக சுற்றுசூழல் தின விழா நிகழ்ச்சிகள் இன்று 13/06/2015 காலை 7.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை பண்டார்பாருபாங்கி, செம்பாக்காஏரிக்கரைபூங்காவில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏரோபிக் உடற்பயிற்சிகள், பூங்காவை சுத்தம் செய்தல், மரம் நடுதல், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. விழுதுகள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றார்கள்.

11403368_842000649227415_6723134242611617648_n 11401366_842000729227407_1808103416618716461_n 11416191_842000979227382_7945236414516966228_n 11393134_842000812560732_3848294786841595090_n 11041712_842000919227388_7008336685680135061_n 11204466_842001022560711_95504394022771850_n 11226559_842001009227379_2445584619519628930_n 11391205_842000835894063_5489976489775652818_n 11393100_842000759227404_6958505044440304117_n