துபாயில் தமிழில் தேர்வு எழுதி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்

துபாயில் தமிழில் தேர்வு எழுதி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்

Dubai

ஜூன் 15, இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற மொழி பிரச்சினை மிகவும் இடையூறாக இருந்தது.

இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் துபாயில் டிரைவிங் லைசென்சு பெற விரும்பும் இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும்.