ம இ கா தலைமையக சாவிகளை திரும்ப வழங்கினார் திரு.சிவராஜ் சந்திரன்

ம இ கா தலைமையக சாவிகளை திரும்ப வழங்கினார் திரு.சிவராஜ் சந்திரன்

s1

பிப்ரவரி 5, இன்று ம இ கா இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராசஜ் சந்திரன் ம.இ.கா இளைஞர் பிரிவின் பொறுப்பில் இருந்த கட்டிடங்களின் சாவிகளை ம.இ.கா பொருளாளர் டத்தோ முருகேசனிடம் ஒப்படைத்தார்.