நீலாய் பாஜம் மந்தின் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கேடு மக்கள் அவதி

நீலாய் பாஜம் மந்தின் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கேடு மக்கள் அவதி

02health

பிப்ரவரி 6, குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் கோழிப்பண்ணைகள் போன்றவற்றிலிருந்து திரட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் குடியிருப்பு  பகுதிகளுக்கு அருகமையிலுள்ள பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது இன்று இப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினார்.